கடந்த மாதம்
சந்தித்த நிஜம்..
இன்று
நிழலானதே….

புரட்சித் தலைவி
மறைந்த அன்று….
கவிதை
கலந்த
நீவிர் தந்த
1-பக்க விளம்பரம்
விசுவாசத்தின்
சிகரம்….

சினிமா
சுவாசிக்கும்
காலம் வரை
உமது
புகழ் இயங்கும்….

நாஞ்சில். பி.சி அன்பழகன்
திரைப்பட இயக்குனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here