தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர் என்.இராமசாமி, துணைத்தலைவர் தமிழ்குமரன் , செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் செளந்தரபாண்டியன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் , செயற்குழு உறுப்பினருமான அம்பேத்குமார், செயற்குழு உறுப்பினரான விஜயமுரளி
ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here