நேரடியாக டிஜிட்டலில் : பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள  சூப்பர்ஸ்டார் நானியின் ஆக்சன் த்ரில்லர், Vன் உலகளாவிய பிரீமியரை அமேஸான் ப்ரைம் வீடியோ அறிவித்துள்ளது

மோஹன கிருஷ்ணா இந்திரகாந்தி அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளஇந்த தெலுங்கு திரில்லரில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பிற முக்கிய கதாபாத்திரங்களில் சுதீர் பாபு, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் நடிக்கின்றனர்

இந்தியாவிலும் 200 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இந்த தெலுங்கு மொழித் திரைப்படம் V-இன் டிஜிட்டல் பிரீமியரை, செப்டம்பர் 5 அன்று அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

மும்பை, இந்தியா, ஆகஸ்ட் 20, 2020 – மோஹன கிருஷ்ணா இந்திரகாந்தி அவர்களால் எழுதி இயக்கப்பட்ட மற்றும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி முதன்மை கதாபாத்திரத்திலும், பிற முக்கிய கதாபாத்திரங்களில் சுதீர் பாபு, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் நடித்துள்ள பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள  சூப்பர்ஸ்டார் நானியின் ஆக்சன் த்ரில்லர்V, செப்டம்பர் 5, 2020 முதல், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் மற்றும் பிராந்தயங்களில் உலகளாவிய பிரீமியர் செய்யப்படவுள்ளதை அமேஸான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது

நானி அவர்கள், , “பரபரப்பான ஆக்ஷன்-த்ரில்லர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் V அத்தகையதொரு சிலிர்ப்பூட்டும் பரபரப்பான கதையாகும். சுதீர் பாபுவுக்கும் எனது கதாபாத்திரத்துக்கும் இடையிலான பூனை மற்றும் எலி விளையாட்டுதான் இந்தப்படத்தை நோக்கி என்னை முதலில் ஈர்த்தது. V இன் உலகளாவிய பிரீமியர் குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் – இந்த திரைப்படம் திரைப்படத் துறையில் எனது 25 ஆவது படமாகும். எனது ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் எந்த நேரத்திலும், பிரைம் வீடியோவில் எங்கும் பார்க்க V கிடைப்பதை விடஒரு சிறந்த விஷயம் இதற்காக அமைந்திருக்காது. சுவாரஸ்யமாக, எனது முதல் திரைப்படம் வெளியான அதே செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யப்படுவது இதை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறது!” என்று கூறினார்.

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் உள்ளடக்கத் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் அவர்கள், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மொழிகள் மற்றும் வகைகளில் சமீபத்திய பொழுதுபோக்குகளை கொண்டு வருவதும், சிறந்த திறமைசாலிகளுடன் பணியாற்றுவதும் எங்கள் தொடர் முயற்சியாகும். தெலுங்கு சினிமா பிளாக்-பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளது, இது பார்வையாளர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல் முக்கியமான சமூக செய்திகளையும் வழங்கியுள்ளது. தெலுங்கு உள்ளடக்க ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆல்-அவுட் ஆக்சன்-பேக்டு, அற்புதமான-பொழுதுபோக்குப் படமான V எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தெலுங்கு சினிமாவில் நானி ஒரு மிகப்பெரிய நட்சத்திரம்ஆவார். அமேஸான் பிரைம் வீடியோவில் அவரது சமீபத்திய V திரைப்படத்தை உலகளவில் ஒளிபரப்புவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள், “அமேஸான் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் காணக் கிடைக்கக்கூடிய Jaanu, F2, MCA, Maharshi and Sarileru Neekevvaruபோன்ற எங்கள் திரைப்படங்களுக்கு அற்புதமான வரவேற்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் உள்ளடக்கத்தை இந்தியாவில் மட்டுமின்றி, நாட்டிற்கு வெளியேயும் நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதில் பிரைம் வீடியோ சிறந்த பங்காளியாக இருந்து வருகிறது. மொழி மற்றும் புவியியலின் தடையை உடைக்க அது உதவியுள்ளது. உள்ளடக்கத்தின் தரம் மற்றும் கதைசொல்லல், உள்ளடக்கத்தைப் பார்க்கவும் ரசிக்கவும் முக்கிய அளவுகோல்களாக மாறியுள்ளன. V இன் உலகளாவிய பிரீமியருடன் எங்கள் கூட்டாண்மையை ஒரு படி மேலே கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம் ஒரு அதிரடி திரில்லர் ஆகும், இதற்கு நானியை விடப் பொருத்தமானவர் யாரும் இல்லை. மேலும், திறமையான நடிகர்களான சுதீர் பாபு, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கதை புவியியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.

கதைச்சுருக்கம்:

V ஒரு கிரைம் எழுத்தாளரைக் காதலிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையாகும். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஒரு கொலையாளி ஒரு புதிரை வழங்கி, அதைத் தீர்க்க சவால்விடுவது,  அக்காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றுகிறது. தில் ராஜு, ஷிரிஷ் மற்றும் ஹர்ஷித் ரெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட V, அமித் திரிவேதி அவர்களது இசையில், மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி அவர்களது இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான திரில்லரில், நேச்சுரல் ஸ்டார்’ நானி, நிவேதா தாமஸ், சுதீர் பாபு மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

V ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Four More Shots Please S1 and 2, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven ஆகியவைகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

V-ஐ பிரைம் உறுப்பினர்கள் தற்போது ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி ஏர்டெல், வோடோஃபோன் போன்றவற்றில், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.

இந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் பிரைம் வீடியோ குறித்து

பல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com

  • பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: V ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
  • உடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.
  • மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.
  • பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

https://twitter.com/SVC_official/status/1296348866938167296?s=19

IG: https://www.instagram.com/p/CEGm0YbAJxl/

FB: https://business.facebook.com/PrimeVideoIN/videos/2660872734153534/


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here