***EMBARGOED UNTIL 12 NOON, __ 24August 2020 __***
Amazon Prime Video and Excel Media and Entertainment confirm a 23 October 2020 release for the much-awaited second season of Amazon Original Mirzapur
அமேசான் ப்ரைம் வீடியோ, எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் இணைந்து அமேசான் ஒரிஜினல் தொடரான மிர்சாபூரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சீசனுக்கான வெளியீட்டு தேதியை (தேதி) உறுதிப்படுத்தியிருக்கிறது
The star-studded cast features Pankaj Tripathi, Ali Fazal, Divyenndu, Shweta Tripathi Sharma, Rasika Dugal and Harshita Shekhar Gaur as they navigate the dark and intense world of Mirzapur.
பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேண்டு, ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல் மற்றும் ஹர்ஷிதா சேகர் கவுர் போன்ற பல பிரபலமான நடிகர்கள் மிர்ஸாப்பூரின் இருண்ட மற்றும் தீவிரமான உலகிற்கு உங்களை அழைத்து செல்வார்கள்.
Mirzapur season 2 will be available to stream on Amazon Prime Video in 200 countries and territories, in multiple Indian languages, including Hindu, Telugu and Tamil.
மிர்சாபூர் சீசன் 2 அமேசான் ப்ரைம் வீடியோவில் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.
Prime offers incredible value with unlimited streaming of the latest and exclusive movies, TV shows, stand-up comedy, Amazon Original series, ad-free music listening through Amazon Prime Music, free fast delivery on India’s largest selection of products, early access to top deals, unlimited reading with Prime Reading and mobile gaming content with Prime Gaming, all available only for ₹129 a month.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப்காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியாமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாகபெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒருமாதத்திற்கு ரூ.129 ரூபாயில்.
MUMBAI, India, 24 August 2020 : Amazon Prime Video today announced that the second season of its much anticipated Amazon Original Series Mirzapur, will launch on 23 October 2020 . Set in Mirzapur, the hinterland of North India, season 1 of the crime drama had taken the audiences into a dark, complex world of guns, drugs and lawlessness. It’s relentless pace, well etched-out characters and nuanced narrative had left the fans wanting more. With Season 2, the canvas of Mirzapur gets bigger but the rules remain the same! With a stellar ensemble cast featuring Pankaj Tripathi, Ali Fazal , Divyenndu, Shweta Tripathi Sharma , Rasika Dugal , Harshita Shekhar Gaur , Amit Sial, Anjum Sharma, Sheeba Chaddha, Manu Rishi Chadha and Rajesh Tailang returning to the action-packed series, get ready for a journey into the stylish yet rustic world, where crime, drugs and violence rule and one needs to fight to survive. The sequel of the show will also feature Vijay Varma, Priyanshu Painyuli, and Isha Talwar. The much awaited Amazon Original Series is created and produced by Excel Media and Entertainment and will launch exclusively on Amazon Prime Video in over 200 countries and territories worldwide.
மும்பை, இந்தியா, (தேதி): அமேசான் ப்ரைம் வீடியோ தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடரான மிர்சாபூரின் இரண்டாவது சீசன் (தேதி) அன்று தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. க்ரைம் நாடகத்தின் சீசன் 1, வட இந்தியாவின் தொலைதூர பகுதியான மிர்சாபூரில் அமைக்கப்பட்டு பார்வையாளர்களை துப்பாக்கிகள், போதைப்பொருள் மற்றும் சட்டவி ரோதமான இருண்ட, சிக்கலான உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இதன் கதையின் வேகம், நன்கு அமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் நுணுக்கமான கதையம்சம் ஆகியவை பார்வையாளர்களை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைத்தது. சீசன் 2 உடன், மிர்சாபூரின் கதைக்களம் பெரிதாகிறது, ஆனால் விதிகள் அதேதான்! பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவேண்டு, ஸ்வேதா திரிபாதி சர்மா, ரசிகா துகல், ஹர்ஷிதா சேகர் கவுர், அமித் சியால், அஞ்சும் ஷர்மா, ஷீபா சத்தா, மனு ரிஷி சதா மற்றும் ராஜேஷ் தைலாங் ஆகிய நட்சத்திர குழு நடிகர்கள், அதிரடியான தொடரில் திரும்ப வருகிறார்கள். ஸ்டைலான, குற்றங்கள், போதைப்பொருள் நிறைந்த, வன்முறை ஆட்சி நடக்கும் மற்றும் உயிர்வாழ போராட வேண்டிய உலகத்திற்குள் செல்ல தயாராகுங்கள். தொடரின் அடுத்த பாகத்தில் விஜய் வர்மா, பிரியான்ஷு பெயினுலி, இஷா தல்வார் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினலின் இந்த தொடர் எக்செல் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படுகிறது மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் வெளியிடப்படும்.
Speaking on this momentous announcement, Aparna Purohit, Head of India Originals, Amazon Prime Video, commented, “Mirzapur has truly been a game-changer title for us. The show heralded a new idiom of storytelling for Indian audiences – its characters have become a part of the popular culture. We are certain that the riveting narrative of season 2 will leave our audiences mesmerized once again. ”
இந்த முக்கியமான அறிவிப்பைப் பற்றி பேசிய அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கருத்து தெரிவிக்கையில், “மிர்சாபூர் உண்மையிலேயே எங்களிடம் தாக்கத்தை கொண்டு வந்த தொடர். இந்த நிகழ்ச்சி இந்திய பார்வையாளர்களுக்கு கதை சொல்லும் விதத்தில் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்தியது – அதன் கதாபாத்திரங்கள் பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சீசன் 2-ன் விறுவிறுப்பான கதை நம் பார்வையாளர்களை மீண்டும் மெய்மறக்க வைக்கும் என்று நம்புகிறோம். ”
“Excel Entertainment has received immense love for constantly pushing the envelope when it comes to creating impactful and powerful content,” said Ritesh Sidhwani, Producer, Excel Entertainment. “Mirzapur was a step in that endeavor. It was not just about breaking boundaries for the audiences, but also for ourselves as content creators. Bringing thrilling and untold stories from India’s hinterland without losing authenticity has been our biggest win. All the praise that season one of Mirzapur has received, not just in India, but across the globe, is heartening. It pushes Excel Entertainment and Amazon Prime Video to continue the momentum with the second season of the show.”
“எங்களுக்கு கிடைக்கும் இந்த அதிக அளவிலான அன்பு, எக்செல் என்டர்டெயின்மென்டை இன்னும் பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த கருத்துக்களைக் கொண்ட நிகழ்ச்சிகளைத் தர ஊக்குவிக்கிறது” என்று எக்செல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கூறினார். “அந்த முயற்சியின் ஒரு படி தான் மிர்சாபூர். பார்வையாளர்களுக்காக கட்டுப்பாட்டுகளை மீறுவது மட்டுமல்ல, படைப்பாளர்களாக நமது எல்லைகளையும் அதிகப்படுத்துகிறது. நம்பகத்தன்மையை இழக்காமல் இந்தியாவின் உள்நாட்டிலிருந்து விறுவிறுப்பான மற்றும் சொல்லப்படாத கதைகளை கொண்டு வருவது எங்கள் மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மிர்சாபூரின் சீசன் ஒன்று பெற்ற அனைத்து பாராட்டுகளும் மனதைக் கவரும் விதமாக உள்ளது. இது நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் இதே வேகத்தைத் கொண்டுவர எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவை ஊக்குவிக்கிறது ”
“The love and appreciation that the show has garnered since its launch has been simply overwhelming. Taking it a notch higher, we’re certain that the audiences are in for a visual treat in the sequel” said Creator Puneet Krishna. “Seeing their excitement for the season 2 for months now made each one of us deliver a performance that matches up to the scale at which the show has now placed itself. We are thrilled to take the fans to another dynamic world of Mirzapur that they have been waiting for a very long time.”
“நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து கிடைத்த அன்பும் பாராட்டும் மிகப்பெரியது. இதை முக்கியமாக எடுத்துக் கொண்டு, அதன் அடுத்த பாகத்தில் பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்தளிக்க இருக்கிறோம் ”என்றார் படைப்பாளர் புனீத் கிருஷ்ணா. ” 2 – ஆம் சீசனுக்கான அவர்களின் உற்சாகத்தைப் பார்த்த நாங்கள், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமளவிற்கு ஒவ்வொருவரும் எங்களது ஒத்துழைப்பை வழங்குவோம். மிக நீண்ட காலமாக காத்திருக்கும் ரசிகர்களை மிர்சாபூரின் மற்றொரு மாறுபட்ட உலகத்திற்கு அழைத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ”
The series is produced by Excel Media and Entertainment, created by Puneet Krishna and directed by Gurmmeet Singh and Mihir Desai.
புனீத் கிருஷ்ணா, குர்மீத் சிங் மற்றும் மிஹிர் தேசாய் ஆகியோரின் இயக்கத்தில் இந்த தொடரை எக்செல் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது,
Mirzapur season 2will join the thousands of TV shows and movies from Hollywood and Bollywood in the Prime Video catalog. These include Indian films Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, LAW, French Biriyani, Sufiyum Sujatayum and Penguin along withIndian-produced Amazon Original series like Bandish Bandits, Breathe: Into The Shadows, Paatal Lok, Four More Shots Please, The Family Man, Inside Edge, and Made In Heaven and the award-winning and critically acclaimed global Amazon Original series like Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel. All this is available at no extra cost for Amazon Prime members. The service includes titles in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.
ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் மிர்சாபூர் சீசன் 2-ம் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல் போன்ற போன்றவற்றுடன் இந்திய படங்களான குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.
Show credits of Mirzapur 2:
Directed
by – Gurmmeet Singh & Mihir Desai
Created by – Puneet Krishna
Executive Producers – Ritesh Sidhwani & Farhan Akhtar
மிர்சாபூர் 2 உருவாக உதவியவர்கள்:
இயக்கியது – குர்மீத் சிங் & மிஹிர் தேசாய்
உருவாக்கியவர் – புனீத் கிருஷ்ணா
நிர்வாக தயாரிப்பாளர்கள் – ரித்தேஷ் சித்வானி & ஃபர்ஹான் அக்தர்
Prime members will be able to watch all episodes of Mirzapur Season 2 anywhere and anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, Airtel, Vodafone, etc. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost. Prime Video is available in India at no extra cost to a Prime membership for just ₹999 annually or ₹129 monthly, new customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ பயன்பாட்டில் ப்ரைம் உறுப்பினர்கள் மிர்சாபூர் சீசன் 2 இன் அனைத்து அத்தியாயங்களையும் எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும். ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு ப்ரைம் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129 க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime -ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.
About Excel Entertainment
Excel Entertainment’s oeuvre comprises of a string of box-office hits like Dil Chahta Hai, Don, Zindagi Na Milegi Dobara, Talaash & Fukrey. Alongside these blockbusters, Excel has also launched avant-garde ventures like Gully Boy, India’s first hip hop film and the official entry to the Academy Awards this year and Inside Edge, India’s first original series on Amazon Prime Video that was nominated for the coveted International Emmy Awards under the Best Drama category in 2018. In addition to commercially successful cinema, Excel has consistently garnered critical acclaim, Rock On being one such accomplishment that won the production house its second National Award in 2008.
எக்செல் எண்டெர்டெயின்மெண்ட் பற்றி:
தில் சஹ்தா ஹை, டான், ஜிந்தகி நா மிலேகி டோபரா, தலாஷ் & ஃபுக்ரே போன்ற பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளின் வரிசையை எக்செல் என்டர்டெயின்மென்ட் கொண்டுள்ளது. இந்த பிளாக்பஸ்டர்களுடன், எக்செல் புதிய துணிச்சலான முயற்சியாக இந்தியாவின் முதல் ஹிப் ஹாப் மற்றும் இந்த ஆண்டு அகாடமி விருதுகளில் கலந்துகொள்ள அதிகாரப்பூர்வ நுழைவு பெற்ற திரைப்படமான கல்லிபாயை வெளியிட்டது மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்தியாவின் முதல் ஒரிஜினல் தொடரான இன்சைட் எட்ஜ் 2018 ஆம் ஆண்டில் சிறந்த நாடகப் பிரிவின் கீழ் சர்வதேச எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. வணிக ரீதியாக வெற்றிகரமான சினிமாவைத் தவிர, எக்செல் தொடர்ந்து விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்று 2008-ல் தயாரிப்பு நிறுவனம் அதன் இரண்டாவது தேசிய விருதையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.