ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு அதை 2 மணி நேரம் ரசிக்கும்படியாக கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். திரை உலகுக்கு பேய் படங்கள் புதிதில்லை என்றாலும் டீமன் படம் சற்றே புதிது.
சச்சின், அபர்னதி, கும்கி அஸ்வின் ஆகியோர் நடிப்பில் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டீமன் படத்திற்கு ரோனி இசையமைத்துள்ளார். ஆனந்தகுமார் ஒலி பதிவு செய்துள்ளார். இப்படத்தை சண்முகசுந்தரம் தயாரித்துள்ளார்.
திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரியும் சச்சின் தயாரிப்பாளரிடம் ஒரு கதை பேய் கதை சொல்கிறார். அவர் சொல்லும் கதையும் அதை தொடர்ந்து நடக்கும் அச்சமூட்டும் சம்பவங்களும்தான் டிமன்.
படம் முழுக்க ஒற்றையாலாக தாங்கி நடித்திருக்கிறார் சச்சின் அவர் நபிக்கு மிகப்பெரிய ரோல் இல்லை என்றாலும் தரையில் தோன்றும் நேரங்களில் கவனத்தை ஈர்க்கிறார். பேய் படத்திற்குரிய இசை சிலிர்ப்போட்டும் ஒளிப்பதிவு நறுக்குத் தெரிந்த படத்தொகுப்பு என மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. வித்தியாசமான ஒரு பேய் படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் நிச்சயமாக பீமன் படத்தை பார்க்கலாம்.
டீமன் ரோலர் கோஸ்டர் பயணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here