2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகம்ப்பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்த படமான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது சதிரமுகி 2. இப்படத்தையும் சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு இயக்கியுள்ளார். இப்டத்தில் ராகாவாலாரன்ஸ், லட்சுமி மேனன், கங்கனா ஆகியோர் நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு இணையாக மக்களை கவர்ந்த வடிவேலு இப்படத்திலும் அதே பணியை செய்துள்ளார்.
சதிரமுகி படத்தில் பேய் என்றும், அமானுஷ்ய சக்தி என்று எதுவும் இல்லாமல் ஜோதிகாவின் இல்யூசந்தான் என்பதுபோல் கதையமைப்பு இருந்த நிலையில், இப்படத்தில் பேய், தெய்வசக்தி போன்ற் விசயங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப செண்டிமெண்ட், நகைச்சுவை, ஆக்சன் என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும்படியாக இருக்கிறது சந்திரமுகி 2.
ராகவா லாரன்ஸ் வழக்கம்போல் அதிரடி ஆக்சன், சரவெடி காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். சந்திரமுகியாகவரும் கங்கனா மிரட்டி இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு லட்சுமி மேனனை திரையில் பார்ப்பது சிறப்பு, அவர் கதாபாத்திரமும் நடிப்பும் மிகச்சிறப்பு. வடிவேலு ராகவா நகைச்சுவை காம்பினேசன் கலகலக்க வைக்கிறது
சிறந்த திரைக்கதை, மிகச்சிறந்த வசங்கள் என காண்போரை கவர்ந்திழுக்கும்படி இப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி.வாசு. கீரவாணியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. ஆர்.டி ராஜசேகரின் கேமிரா படத்தின் தன்மை உணர்ந்து பயணிக்கிறது. மொத்தத்தில் சந்திரமுகி 2ம் பாகமும் முதல் பாகத்தை போலவே ப்ளாக்பஸ்டர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை
சந்திரமுகி 2 : மிரட்டுகிறாள்
சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம்
Casting : Raghava Lawrance, Kangana Ranaut, Vadivelu, Radhika, Suresh Menon, Lakshmi Menon, Mahima Nambiar, Shrusti Dange, Subiksha, Ravi Mariya, Vignesh
Directed By : P.Vasu
Music By : MM Keeravani
Produced By : Lyca Productions – Subashkaran
LYCA PRODUCTIONS PRESENTS PRODUCER – SUBHASKARAN
RAGHAVA LAWRENCE as PANDIAN & VETTAIYAN
KANGANA RANAUT as CHANDRAMUKHI
VADIVEL as MURUGESAN
RADHIKA SARATHKUMAR as RANGANAYAGI
LAKSHMI MENON as DIVYA
MAHIMA NAMBIAR as LAKSHMI
RAO RAMESH as GURUJI
SURESH MENON
VIGNESH
Y.G.MAHENDRAN
RAVI MARIYA
SHIRUSTI
SUBHIKSHA
AYYAPAN SHARMA
SHATRU
T.M.KARTHICK
C. RANGANADHAN
DEVI
BHAVANA
BABY MANASVI
MASTER SANJIV
MASTER DHARSHITH
BABYDHEEKSHA
WRITTER & DIRECTOR – P VASU
MUSIC – M.M. KEERAVAANI
CINEMATOGRAPHER – R.D. RAJASEKAR
ART DIRECTOR – THOTA THARRANI
EDITOR – ANTHONY
LYRICS – YUGABHARATHI – MADHAN KARKY- VIVEK – CHAITANYA PRASAD 7. CHOREOGRAPHY – KALA – DINESH – BABA BASKAR
STUNTS – KANAL KANNAN – STUNT SIVA – RAVI VARMA – OM PRAKASH
PROS – YUVRAAJ
BANNER – LYCA PRODUCTIONS
HEAD OF LYCA PRODUCTIONS – G.K.M TAMIL KUMARAN
PRODUCER – SUBASKARAN