தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் மறைவுக்கு பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான துணை நடிகர் ஈட்டி கோவிந்தன் அவர்கள், வயது 78
திருமணமாகாதவர் என்பதும் அவருக்கு சொந்தங்கள் எவரும் இல்லாதநிலையில் ஆதரவற்று மரணித்தார்.
இவர் கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக்கிறார். இவரை அருகில் உள்ள சிலர் கே.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். அங்கு கடந்த 28ம் தேதி அன்றே இறந்துள்ளார்.
அவர் இறந்த செய்தி தற்போது இன்று நடிகர் சங்கத்துக்கு தெரியவந்த உடன் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களுக்கு தெறிப்படுத்திய உடனே வடபழனி ஏ வி எம் பின்புறம் உள்ள இடுகாட்டிற்க்கு நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்களை தெறுவித்து இறுதி சடங்கு முடியும் வரை உடனிரூந்து தனது இறுதி மறியாதையை செலுத்தியும், இறுதி சடங்கின் அனைத்து செலவையும் ஏற்றதுடன்.
இனிவரும் காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்க மூத்த உறுப்பினர்கள் எவரேனும் ஆதறவற்ற இந்நிலைமை வரக்கூடாது என்று மனம் வறுந்தினர்.
மேலும் ஆதரவற்ற நிலையில் உள்ள உறுப்பினர்களின் தகவல்களை உடனடியாக திரட்டி அவர்களுக்கு தேவையான தங்கும் இடம், உணவு ஆகியவற்றை தென்னிந்த நடிகர் சங்கம் சார்பில் அமைத்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.