சுசி கணேசன் மனைவி மஞ்சரியின் தந்தை சண்முகவேலு வயது 85, திண்டுக்கல் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் . இலங்கை அகதிகள் திவிரமாக இருந்த காலகட்டத்தில் அப்பகுதி தாசில்தாராக பணியாற்றி பெயர் பெற்றவர் . மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தவர் , சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இறுதிச் சடங்கு , அவரது சொந்த ஊரான காரைக்குடியில் நாளை நடக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here