இன்னும் இயற்கை பேரிடரிலிருந்து மக்கள் கண்ணீர், தண்ணீர், வடியாததினாலும், தெலுகு, ஹிந்தி, ஆங்கில படங்கள் 22 ஆம் தேதி தமிழகத்தின் 1193 திரைகளை ஆக்ரமித்து கொண்டதாலும், 22ஆம் தேதி வெளியாக இருந்த நமது நேரடி தமிழ் படம் சரக்கு, வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்பதை என் தமிழ் மக்களின் பாதம் பணிந்து, தெரிவித்து கொள்கிறோம்….
ஆதரவு தாரீர்.!!

உவகையோடு,
உள்ளன்போடு,
உரிமையோடு,
தாங்களின் அன்பின் அடிமை,
நடிப்புத் தொழிலாளி
மன்சூரலிகான்!
மற்றும்
சரக்கு இயக்குனர்,
தொழில்நுட்ப கலைஞர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here