வணக்கம்!

சூப்பர்குட் பிலிம்ஸ் “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் நான் டைரக்டராக அறிமுகமாகி வருகிற 29ம் தேதி 25 வருடங்களாகிறது.

எனது வளர்ச்சியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

எழில்25 விழா மற்றும் விமல் நடிக்க நான் டைரக்ட் செய்து வரும் #தேசிங்குராஜா2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா,

வரும் 27ம் தேதி சனிக்கிழமை மாலை 6மணிக்கு வடபழனி ‘கிரீன் பார்க்’ ஹோட்டலில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிகிறேன்.

மேலும் விழாவை பதிவு செய்யுமாறும் கேட்டுகொள்கிறேன்.

உங்களது வரவில் பெருமைக்கொள்ளும்,
அன்பன்,
S.எழில்,
இயக்குநர்,
P.Ravichandran & Infinity Creations Team.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here