இயக்குனர் பொன்ராம் உதவியாளர் ஜே எம் ராஜா இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தை லேபிள் எனும் வெப் சீரிஸ் தயாரித்த முத்தமிழ் படிப்பகம் சார்பாக பிரபாகரன் தயாரிக்கிறார்

இப்படத்தில் பிரபுதேவாவை VFX தொழில்நுட்பத்தின் மூலம் பல மாறுபட்ட கோணங்களில் காட்ட உள்ளனர்..

இதற்காக லண்டனில் உள்ள மிகப்பெரிய VFX நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது…

அதிகப்படியான VFX காட்சிகள் உள்ளதால் இது மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here