SDPI,புதிய தமிழகம், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்
மற்றும் தோழமைக் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் மக்களோடு மக்களாக விருதுநகரில் முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் திரு விஜய பிரபாகரன் அவர்கள்.

இன்று 25-3-2024 பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பு தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here