A 70-year-old gentleman, who had been suffering from chronic high blood pressure and uncontrolled hypertension for the past six years, was successfully treated at Kauvery Hospital, Radial Road, through a procedure called renal denervation.
The patient had been battling with hypertension since 2019. Despite taking five different medicines for high blood pressure and even after increasing the dosage over a period of time, his blood pressure continued to be as high as 200/120mm Hg and the associated symptoms like frequent headaches and palpitations affected his quality of life.
With such uncontrolled hypertension posing the risk of many serious health conditions like stroke, heart attack and kidney failure, Prof Dr Ajith Pillai, Chief Cardiologist and Head of Department, recommended the latest electrically modulated renal denervation (RDN) treatment. This procedure was performed in the Cath Lab under local anesthesia, using radiofrequency ablation to control the patient’s renal nerve excitability. This effective treatment option is not only minimally invasive but also reduces nerve activity to achieve long-term stabilisation of blood pressure.
Following the procedure, the patient was discharged after 48 hours. Depending on the health status, some patients can also be discharged even within 24 hours. A month later, the patient’s blood pressure is well under control, with readings consistently in the range of 140/80mm Hg. He is free from the symptoms he experienced earlier and has been able to reduce the BP medicines significantly.
“The Heart Institute at Kauvery Hospital, Radial Road, is a tertiary centre of excellence that offers high-end care and runs an active hypertension screening and treatment program. It is one of the referral centres for RDN therapy, which would benefit patients who have uncontrolled blood pressure,” said Prof Dr Ajith Pillai.
Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, women and child wellness, gastroenterology, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, advanced Cath labs, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.
70 வயதான முதியவருக்கு சிறுநீரகக் குறைப்பு சிகிச்சை மூலம் கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தத்திற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது
கடந்த ஆறு ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தத்தாலும் (High BP) அவதிப்பட்டு வந்த 70 வயது முதியவருக்கு, ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிறுநீரகக் குறைப்பு (RDN – Renal Denervation) என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.
2019 முதல் உயர் இரத்த அழுத்தத்துடன் முதியவர் போராடி வந்தார். உயர் இரத்த அழுத்தத்திற்கு ஐந்து வெவ்வேறு மருந்துகளை எடுத்துக் கொண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மருந்தின் அளவை அதிகரித்தும் கூட, அவரது இரத்த அழுத்தம் 200/120mm Hg என்ற அளவிற்கு அதிகமாகவே இருந்தது. மேலும் அதனுடன் தொடர்புடைய, அவரது வாழ்க்கை தரத்தைப் பாதித்து வந்த அறிகுறிகளான தலைவலியும், படபடப்பும் அடிக்கடி தோன்றின.
இத்தகைய கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பல கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தவல்லது. அதற்கு தீர்வாக, தலைமை இருதயநோய் நிபுணரும் துறைத் தலைவருமான பேராசிரியர் மருத்துவர் அஜித் பிள்ளை, அதிநவீன மின்சார பண்பேற்றப்பட்ட சிறுநீரகக் குறைப்பு (Electrically Modulated RDN) சிகிச்சையைப் பரிந்துரைத்தார். நோயால் பாதிக்கப்பட்டவரின் சிறுநீரக நரம்பு கிளர்ச்சித்திறனைக் (nerve excitability) கட்டுப்படுத்த கதிரியக்க அதிர்வெண் நீக்கம் (Radiofrequency ablation) கேத் லேபில் (Cath lab) RDN செய்யப்பட்டது. இந்த நுண்துளை அறுவை சிகிச்சை இரத்த அழுத்தத்தின் நீண்ட கால நிலைப்படுத்தலை அடைய நரம்பு செயற்பாட்டையும் மட்டுப்படுத்துகிறது.
சிகிச்சைக்குப் பிறகு, அவர் 48 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நிலையைப் பொறுத்து, சிலர் 24 மணி நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்ப்படலாம். ஒரு மாதத்திற்குப் பிறகு, இரத்த அழுத்தம் தொடர்ந்து சரியான 140/80mm Hg கட்டுப்பாட்டு அளவீடுகளிலேயே இருந்தது. அவர் முன்பு அனுபவித்த சிரமமான அறிகுறிகளில் இருந்து விடுபட்டு, BP மருந்துகளைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.
“ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் ஹார்ட் இன்ஸ்டிடியூட், உயர் இரத்த அழுத்தத்தை கண்டறிதல் மற்றும் சிறப்பு சிகிச்சை முறையையும் கொண்டுள்ள மூன்றாம் நிலை சிறப்பு மையமாகும். இது RDN சிகிச்சைக்கான பரிந்துரை மையங்களிலும் ஒன்று. இதன் மூலமாகக் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயன் பெறுவர்” என்றார் பேராசிரியரும் மருத்துவருமான அஜித் பிள்ளை.
சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி மருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ தீவிர சிகிச்சை படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ அறுவை சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.