SINGAM PULI VOICING THE TITULAR CHARACTER OF TIMON IN THE TAMIL VERSION, SAYS ‘IT’S AN HONOUR’ TO BE A PART OF DISNEY’S MUCH AWAITED MUFASA: THE LION KING

It’s time to delve into the legacy of the ultimate king of the jungle, Mufasa: The Lion King, now brought to life in Tamil with some of the most popular voices of the Tamil industry! Following the blockbuster success of 2019’s live-action ‘The Lion King’, the visually stunning live-action Mufasa: The Lion King is all set to release on 20th December 2024 and a special treat is in store for fans as the Tamil dubbed version presents Arjun Das as Mufasa, Ashok Selvan as Taka, the beloved duo of Robo Shankar and Singam Puli who have reunited as Pumbaa and Timon respectively, VTV Ganesh who will be voicing the younger version of Rafiki and industry veteran M. Nasser joining the team as the voice of Kiros.

“I never imagined I would be part of such a prestigious project,” Singam Puli shared. “It was purely accidental. When I first got the offer in 2019, I hesitated. But my children, upon overhearing the conversation, insisted that I seize the opportunity. They reminded me that such chances are rare and urged me to take the leap.”

Puli’s decision to embrace the role has proven to be a game-changer. Voicing Timon has not only brought him immense recognition but has also allowed him to connect with a global audience. “The character of Timon is always filled with positivity and inspires the belief that hard work is the key to success,” Puli explained. “Whenever I visit educational institutions, children often request me to deliver lines as Timon. It’s a humbling experience.”

As Puli prepares to embark on this new journey with Mufasa: The Lion King, he feels a sense of exhilaration and gratitude. “Lending my voice to this film is like a tonic coursing through my veins,” he expressed. “It’s an honor to be part of such a legendary franchise.” Puli’s story is a testament to the power of serendipity and the importance of seizing opportunities. His journey from a hesitant actor to a global voice actor is an inspiration to all those who dream big.

Bringing new and fan-favourite characters to life and blending live-action filmmaking techniques with photoreal computer-generated imagery, “Mufasa: The Lion King” is directed by Barry Jenkins. “Mufasa: The Lion King” enlists Rafiki to relay the legend of the unlikely rise of the beloved king of the Pride Lands, introducing an orphaned cub called Mufasa, a sympathetic lion named Taka—the heir to a royal bloodline—and their expansive journey alongside an extraordinary group of misfits. Director – Barry Jenkins; Original songs by: Lin-Manuel Miranda

Mufasa: The Lion King will be in Indian theatres on December 20, 2024, in English, Hindi, Tamil and Telugu.

டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

கடந்த 2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் கதாபாத்திரங்களுக்கு பல முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர். முஃபாசாவாக அர்ஜுன் தாஸ், டாக்காவாக அசோக் செல்வன், நடிகர்கள் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டைமனுக்கு குரல் கொடுத்துள்ளனர். மேலும், இளைய ரஃபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்த அனுபவம் குறித்து சிங்கம் புலி பகிர்ந்து கொண்டதாவது, “இந்தப் படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது முற்றிலும் தற்செயலானது. 2019 இல் எனக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த போது, நான் தயங்கினேன். ஆனால் என் குழந்தைகளின் உரையாடலைக் கேட்டவுடன் நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதுபோன்ற வாய்ப்புகள் அரிதானவை என்பதை அவர்கள் எனக்கு நினைவூட்டினர்” என்றார்.

டிமோனுக்கு குரல் கொடுப்பது அவருக்கு மகத்தான அங்கீகாரத்தை அளித்தது மட்டுமல்லாமல், உலகளாவிய பார்வையாளர்களுடன் அவர் பரிச்சியம் ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. “டிமோனின் கதாபாத்திரம் எப்போதும் நேர்மறையாக இருக்கும் மற்றும் கடின உழைப்பு வெற்றிக்கு முக்கியமானது என்ற நம்பிக்கையை அது கொடுக்கும். நான் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் போதெல்லாம், குழந்தைகள் அடிக்கடி என்னிடம் டிமோனின் வரிகளை பேசிக் காட்டும்படி கேட்பார்கள். அது எனக்கு பெருமையான தருணம்” என்றார்.

‘முஃபாஸா: தி லயன் கிங்’குடன் தொடங்கியிருக்கும் இந்தப் புதிய பயணம் தனக்கு பெரும் உற்சாகம் தருவதாக சிங்கம் புலி தெரிவித்துள்ளார். வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் குணச்சித்திர நடிகராக இருந்து உலகளாவிய வாய்ஸ் ஆக்டராக மாறியிருக்கும் அவரது பயணம் பெரிய கனவு காண்பவர்களுக்கு ஒரு உத்வேகம்.

லின்-மானுவல் மிராண்டாவின் கதையைத் தழுவி
‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.

‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here