On the occasion of Superstar Rajinikanth’s 74th birthday and to celebrate his 50th Golden Year in Cinema, the mega-hit film “Thalapathi” directed by Mani Ratnam and starring Rajinikanth, Mammootty, Arvind Swamy, Srividya, and Shobana, with music composed by Isaignani Ilaiyaraaja, was digitally remastered in 4K and released on a grand scale across more than 150 theaters in Tamil Nadu on Thursday, December 12, 2024, by SSI Production.
Even after 33 years since its initial release, the film has been receiving overwhelming response from audiences. Remarkably, all shows in every theater have been running houseful, despite the ongoing monsoon season, and the film continues to enjoy a victorious run.
The current generation has embraced the film with immense enthusiasm and appreciation, ensuring its legacy continues. In light of this, SSI Production would like to express its heartfelt gratitude through this message to all esteemed members of the press, television, online platforms, the general public, and fans for their unwavering support.
சமீபத்தில் Super Star Rajnikanth அவர்களின் 74 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டும் மற்றும் அவரின் 50 வது Golden Year In Cinema வை கொண்டாடும் வகையிலும் கடந்த 12.12.2024 வியாழன் அன்று இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா ஆகியோரது நடிப்பில் இசை ஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான “தளபதி” மெகா ஹிட் திரைப்படத்தை Digitalization( 4 K) வாக மாற்றம் செய்து SSI Production மூலம் தமிழ் நாட்டில் 150 மேலான திரையரங்குகளில் மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட்டது இந்த படம் வெளிவந்து 33 வருடங்கள் ஆகியும் மிகுந்த வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது என்பது குறப்பிடத்தக்கது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் காட்சிகளாக இந்த அடை மழை காலகட்டத்திலும் இப்பொழுது வரை வெற்றி நடை போட்டு வலம் வருகிறது.இந்த படத்தை இன்றைய தலைமுறைகள் கண்டு களித்ததும் இல்லாமல் மிகுந்த வரவேற்பையும் தந்து உள்ளனர். இதனால் இப்படத்தை வெளியிட்ட SSI Production இத்தருணத்தில் இந்த செய்தியின் மூலமாக அனைத்து பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய மதிப்பிற்குரிய நண்பர்களுக்கும், மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பொது மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.