Actor Akash Murali’s debut film ‘Nesippaya’, produced by Xavier Britto of XB Film Creators and directed by Vishnuvardhan is all set for the worldwide release on January 14, 2025. The actor keeps his fingers crossed expecting a heart-warming response from audiences and critics.

Ask him how does he feel right now? And he instantly puts forward his current state of mind, “I’m having butterflies in my stomach, and am unable to calm down until the audience and critics share their opinions. But I am overwhelmed with the response that many have shared after watching the film’s visual promos and songs. I am hopefully looking forward to response for the full-length feature film.”

The trailer has showcased the film’s huge star-cast and the grand production value, which creates more curiosity on what could be the story all about. “The plot is simple, but has an intense emotional layer beneath it. Nesippaya is about a man’s extremity to do anything for his love,” adds Akash Murali.

Sharing his experience, the actor states, “I’m just in that surreal moments, where I got an opportunity to work one of the country’s greatest filmmaker. Vishnuvardhan has engraved an impeccable status in Bollywood with his magnum opus film, and to be a part of his immediate next film is a bliss. Aditi has been a wonderful co-star, and she is always eager to explore more in acting. To work with one of the best performers of industry like Kalki Koechlin is a wonderful experience. I am so glad that my debut film has a lovely star-cast like Prabhu sir, Sarath Kumar sir, Khushboo ma’am, and others, as I grew up watching their films.”

Nesippaya is produced by Xavier Britto of XB Film Creators, and is co-produced by Sneha Britto.

Technical Crew 

Music: Yuvan Shankar Raja
DOP: Cameron Eric Brison
Editor :A Sreekar Prasad
Production Designer : Saravanan Vasanth
Lyricists : Pa Vijay, Vignesh Shivan, Adesh Krishna
Choreography : Dinesh   
Sound Design & Mix : Tapas Nayak
Costume Designer : Anu Vardhan
PRO: Suresh Chandra- Abdul Nassar

“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி!

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார்.

படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

படத்தின் ட்ரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. “படத்தின் கதை எளிமையானது. ஆனால், அதன் உணர்வுகள் மிகவும் ஆழமானது. ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’” என்கிறார் ஆகாஷ் முரளி.

மேலும் அவர் கூறியதாவது, “பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்த இயக்குநர் விஷ்ணுவர்தன் சாருடன் பணிபுரிந்தது எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. அதிதியும் எனக்கு பெஸ்ட் கோ-ஸ்டார். நடிப்பில் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். கல்கி கோச்லினும் சிறப்பாக நடித்துள்ளார். எனது முதல் படத்திலேயே நடிகர்கள் பிரபு சார், சரத்குமார் சார், குஷ்பு மேடம் என சிறுவயதில் யாருடைய படங்களை நான் பார்த்து வளர்ந்தேனோ அவர்களுடன் நடித்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு:
இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
தலைவர் திரு.M.நாசர், பொதுச் செயலாளர் திரு.விஷால் துணைத் தலைவர் திரு.பூச்சி.S. முருகன் செயற்குழு உறுப்பினர்கள் திரு.அஜய் ரத்தினம், திருமதி.லதா சேதுபதி, திரு.விக்னேஷ், திரு.தளபதி தினேஷ், திரு.பிரேம்குமார், திரு.ஸ்ரீனிவாசா ரெட்டி (a) ஸ்ரீமன், திரு.ரத்தின சபாபதி(a) ரத்தினப்பா, திரு.பிரகாஷ், திரு.வாசுதேவன், திரு.ஹேமச்சந்திரன், திரு.காளிமுத்து,

நியமன செயற்குழு உறுப்பினர்கள்
திரு. கலிலுல்லா,
திரு.ஆனந்த்,
திரு.காளிமுத்து,
திரு.சிங்காரவேல், திரு.J.ஆனந்த்,
திரு.அனந்த நாராயணன்,
திரு.அடைக்கல ராஜா, திரு.கூரிராஜன், திரு.தாசரதி மற்றும் மேலாளர் திரு.தாமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here