
நேற்றைய தினம், “கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகரும், கலைமாமணியுமான *திரு.ராஜேஷ் அவர்களின் உத்தரவுப்படி, “இயக்குநர் சிகரம்” “கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு” என்கிற பெயர் பலகை திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக”இயக்குநர் சிகரம்” கே.பாலசந்தர் அவர்களின் மருமகன் திரு.கந்தசாமி அவர்களையும்,
நடன ஆசிரியர் திருமதி.கிரிஜா ரகுராம், அவர்களையும், நடிகரும், சின்னத்திரை நடிகர் சங்க தலைவருமான திரு.சிவன்சீனீவாசன் அவர்களையும், “தமிழ்நாடு திரைப்படம் மாற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.ஜெகன்நாதன் அவர்களையும், சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக நன்றி தெரிவித்த தருணம்.
இங்ஙனம்,
கவிதாலயா வீ.பாபு,
(பொ.செ).
