சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்பதே கதை.

நடிகர்கள்

ராஜீவ் கோவிந்த் (கதாநாயகன்) அபிஷேக் ஜார்ஜ் (கதாநாயகன்)
யுக்தா பெர்வி, (கதாநாயகி) சித்தாரா விஜயன் (கதாநாயகி 2)

ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன்

ஒளிப்பதிவு –
ஆதித்ய கோவிந்தராஜ்

இசை- ஸ்ரீநாத் விஜய்
பாடல்கள்- மோகன்ராஜன்

படத்தொகுப்பு-
ஸ்ரீனிவாஸ் பி.பாபு

சண்டை பயிற்சி- அஷ்ரப் குருக்கள் & கே.டி வெங்கடேஷ்

நடனம் – சினேகா அசோக்

மக்கள் தொடர்பு -வெங்கட்

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்
ஷார்வாக்கா V.N

கதை – சிவம்

தயாரிப்பு -பிரகாஷ் S.V

திரைக்கதை
வசனம் இயக்கம்-
சூரியன்.G

பாடல்கள் / பாடியவர்கள்

யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ…….. ஸ்வேதா மோகன்

மிளிரும் பின்னாலி
சுழலும் விழிகாரி……. சத்ய பிரகாஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here