
லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பரிசளித்தார் கார்த்தி. இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘DILLI RETURNS’ என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் ‘கைதி 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
On Lokesh Kanagaraj’s birthday, Karthi gifted him a bracelet (Kaapu). Sharing a photo from their meeting, he tweeted, ‘DILLI RETURNS.’ An official announcement on ‘Kaithi 2’ is expected soon, with Dream Warrior Pictures and KVN Productions backing the project.