‘777 Charlie’, starring Rakshit Shetty in the lead role is running successfully in theaters all over and is being appreciated by many celebrities, critics, and audience including Superstar Rajinikanth and Udhayanidhi Stalin.

After watching the film, Rajinikanth called Rakshit Shetty over the phone and appreciated the entire team for their hard work.

Rakshit wrote, “What an amazing start to the day! Received a call from Rajinikanth sir. He watched #777Charlie last night and has been in awe of the film. He spoke highly of the making quality, the deeper designs of the film, and especially expressed his admiration for the climax and how it concludes on a spiritual note. To hear such words from the superstar himself is beyond wonderful. Thank you so much @rajinikanth sir (sic).”

Similarly, Udhayanidhi Stalin also praised the movie.

“#Charlie 777 is definitely a MUST watch film for pet lovers ! Go see it in theatres and encourage a gud film ! Congrats @karthiksubbaraj @rakshitshetty and #charlie team!,” Udhayanidhi tweeted.

Written and directed by Kiranraj K and produced by GS Gupta and Rakshit Shetty under the banner of Paramvah Studios, ‘777 Charlie’ was released by Karthik Subbaraj’s Stonebench Films in Tamil Nadu.

The adventurous comedy ‘777 Charlie’ is a story revolving around a puppy named Charlie and its ‘friend’ Dharma.

Nobin Paul has composed the music for ‘777 Charlie’ starring Sangeetha Sringeri, Raj P Shetty, Danish Sait, Bobby Simha and others. Arvind S Kashyap has handled the cinematography and Pratheek Shetty is in charge of the editing.

Written and directed by Kiranraj and produced by GS Gupta and Rakshit Shetty under the banner of Paramvah Studios, ‘777 Charlie’ was released by Karthik Subbaraj’s Stonebench Films on June 10.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் என அனைவரது பாராட்டையும் பெரும் ‘777 சார்லி’

ரக்ஷித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘777 சார்லி’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், ரக்ஷித் ஷெட்டியை தொலைபேசியில் அழைத்து, ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பைப் பாராட்டினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, “இந்த நாளின் தொடக்கமே மிக அற்புதமாக இருக்கிறது.. ரஜினிகாந்த் சாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று இரவு அவர் `777 சார்லி’ படம் பார்த்து, அதுகுறித்து பாராட்டியுள்ளார். படம் உருவாக்கப்பட்ட விதம், அதன் வடிவமைப்பு முதலானவற்றைப் பாராட்டிய அவர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து மிகவும் வியந்து பாராட்டினார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, `சூப்பர்ஸ்டாரிடம் இருந்தே நேரடியாக இத்தகைய வார்த்தைகளைக் கேட்பது மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்!” என்று கூறி நடிகர் ரஜினியையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.

இதே போல நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ‘777 சார்லி’ படத்தை பாராட்டியுள்ளார்.

பரம்வாஹ் ஸ்டூடியோஸ் பேனரில் ஜி எஸ் குப்தா மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி தயாரிப்பில் கிரண்ராஜின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள ‘777 சார்லி’-யை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டது.

சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமான ‘777 சார்லி’, சார்லி எனும் நாய்க்குட்டி மற்றும் அதன் ‘நண்பனான’ தர்மாவை சுற்றி சுழலும் கதை ஆகும்.

சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, தானிஷ் சேட், பாபி சிம்ஹா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘777 சார்லி’-க்கு நோபின் பால் இசை அமைத்துள்ளார். அர்விந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவை கையாள, பிரதீக் ஷெட்டி படத்தொகுப்புக்கு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Cast and Crew Details:

Starring: Charlie, Rakshit Shetty, Sangeetha Sringeri, Raj B Shetty, Danish Sait, Bobby Simha, and others.
Produced By: G S Gupta and Rakshit Shetty
Presented By: Karthik Subbaraj’s Stonebench Films
Written & Directed By: Kiranraj K
Music and Background Score: Nobin Paul
DOP: Arvind S Kashyap
Editor: Pratheek Shetty
Production Designer: Ullas Hydoor
Audiography: M R Rajakrishnan
Colorist: Remesh CP
Costume Designer: Pragathi Rishab Shetty
Stunts: Vikram Mor
Canine Trainer: Pramod B C
Dialogues: K N Vijaykumar (Tamil)
Lyrics: Mohan Raja, Madhurakavi, Muthamil (Tamil)
PRO: Nikil Murukan (Tamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here