ராஜ்ய சபா எம்பி ஆகிறார் இளையராஜா

இளையராஜாவுக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் தேர்வு.

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு.

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை

எம் பி பதவி 6 ஆண்டுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here