மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி இணைந்து நடித்து வரும் பகாசூரன் படத்தில் நேற்றோடு தனது காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப் பட்டதாகவும், இயக்குனர் மோகன் G, மற்றும் செல்வராகவன் உட்பட பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் நட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here