கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற ” டாடா ” படத்தை பார்த்துவிட்டு ராகவா லாரன்ஸ் நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா தாஸ், தயாரிப்பாளர் அம்பேத்குமார், இயக்குனர் கணேஷ் K பாபு மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here