தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் – தலவர் திரு. முரளி என்.இராமசாமி, செயலாளர்கள் திரு. எஸ்.கதிரேசன், திரு. ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் திரு. ஏ.தமிழ்குமரன், இணைச்செயலாளர் திரு. எஸ்.செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. மாதேஷ், திரு. சுபாஷ் சந்திரபோஸ், திரு. விஜயமுரளி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.