‘சென்னை ரன்ஸ்’ மராத்தான் 2023க்கான அதிகாரப்பூர்வ டி-சர்ட்டை கமல்ஹாசன் வெளியிட்டார்

சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முயற்சி, மீண்டும் வந்துவிட்டது ‘சென்னை ரன்ஸ்’ மராத்தான்

‘சென்னன ரன்ஸ்’ மராத்தான் 2023க்கான அதிகாரப்பூர்வ டி-ெர்ட்னட
கமல்ஹாென் சவளியிட்டார்.
ெமூகத்னத மமம்படுத்தும் ம ாக்கில் ஒரு முயற்சி ; மீ ண்டும் வ ் துவிட்டது
‘சென்னன ரன்ஸ்’ மாரத்தான்
சென்னன: MRT1 ஏற்பாடு செய்த “சென்னன ரன்ஸ்” மாரத்தான் வருகிற
நவம்பர் 26, 2023 அன்று சதருக்கனை ஒைிரெ் செய்ய உை்ைது. சவறும்
மாரத்தான் மட்டுமல்ல, அனத விட உணர்வுப்பூர்வமான ஒன்று. அததாடு,
முன்தனற்றத்னத ஏற்படுத்தும் ஒரு ெக்திவாய்ந்த முயற்சியாகும்.
இந்நிகழ்வின் னடட்டில் ஸ்பான்ெராக G ஸ்குவார் மற்றும் நிகழ்ெ்சினய
வழங்குதவார் TVS தமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்புக்குரிய மாரத்தானில் 3K, 5K, 10K, and அனர மாரத்தான்
பிரிவுகைில் பங்தகற்கலாம்.ஸ்டார்ட் பாயிண்ட் சபென்ட் நகர் ஓல்காட்
நினனவு தமல்நினலப் பை்ைி ஆகும். கடந்த ஆண்டு 6,000
பங்தகற்பாைர்கனைக் கவர்ந்த ஒரு அற்புதமான வரலாற்றுடன், 2023
ஆம் ஆண்டு “சென்னன ரன்ஸ்” மாரத்தான் சபரும் எதிர்பார்ப்புடன்
வருகிறது. 10,000 -க்கும் தமற்பட்ட ஓட்டப்பந்தய வீ ரர்கை் நல்ல
தநாக்குடன் ஓடுவனத இம்முனற பார்க்கலாம்.
“சென்னன ரன்ஸ்” தநாக்கம் என்பதானது, ஸ்ரீ அருதணாதயம்
அறக்கட்டனைக்கு நிதி திரட்டுவதாகும். இது மாற்றுத்திறனாைி
குழந்னதகளுக்கான இல்லமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரத்தானின் தபாது எடுக்கப்படும் ஒவ்சவாரு அடியும் இந்த
குழந்னதகைின் பிரகாெமான எதிர்காலத்திற்கு பங்கைிக்க இருக்கிறது.
சென்னன ரன்ஸ் என்பதானது ஓட்டப்பந்தயத்னத விட, இரக்கமுை்ை
இதயங்கைின் சகாண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வின்
பரிசு பணமாக ரூ. 3,00,000 அறிவிக்கப்பட்டுை்ைது.
“திருவை்ளூரில் மாற்றுத்திறனாைி குழந்னதகளுக்கான பை்ைினயக்
கட்ட நிதி திரட்டுவதத இந்த மாரத்தானின் தநாக்கமாகும். MRT1 மற்றும்
அருதணாதயம் எடுத்துக்சகாண்ட மிக முக்கியமான பணி இது.
அவர்கை் அனனவரும் சவற்றிசபற வாழ்த்துகிதறன். அவர்கனை
வாழ்த்துவதில் மகிழ்ெ்சி அனடகிதறன், இந்த முயற்சியில் ஒரு
பகுதியாக இருப்தபன்,” என்கிறார் திரு கமல்ஹாென் சதரிவித்தார்.
“சென்னன ரன்ஸ்” மாரத்தானில் நீங்கை் எடுக்கும் ஒவ்சவாரு அடியும்
ஒரு புன்னனகக்கான பயணம். நாங்கை் ஆதரிக்கும் குழந்னதகைின்
சிறந்த எதிர்காலத்திற்கான முன்தனற்றம்” என்கிறார் ஸ்ரீ
அருதணாதயம் அறக்கட்டனையின் நிறுவன நிர்வாக அறங்காவலர்
ஐயப்பன் சுப்ரமணியன்.
“ஓட்டப் பயிற்சி ஆனது ெமூகங்கனை ஒன்றினணக்கும் ெக்தினயக்
சகாண்டுை்ைது, தமலும் “சென்னன ரன்ஸ்” அனத எடுத்துக்காட்டுகிறது.
இது ஒரு மாரத்தான் மட்டுமல்ல; இது கருனண சகாண்டாட்டம்,
குழந்னதகைின் வாழ்க்னகயில் மாற்றத்னத ஏற்படுத்தும் நம்பிக்னகக்
சகாண்டாட்டம்” – என்று MRT1 தனலவர் சிராக் குப்தா சதரிவித்தார்.
நவம்பர் 5 ஆம் தததிக்கு முன் பதிவு செய்து, MRT1 இன் “சென்னன ரன்ஸ்”
நிகழ்வின் ஒரு பகுதியாக இருங்கை். இந்த முக்கியமான மாரத்தானில்
உங்கை் இடத்னத பதிவு செய்துவிடுங்கை் தமலும் தகவலுக்கு விசிட்
https://www.chennairuns.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here