
புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து செங்கல்பட்டு மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் சதீஷ்குமார் அவர்கள் தனது குடும்பத்துடன் அவரின் திருமண பத்திரிக்கையை வழங்கினர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர மக்கள் நல இயக்கத்தின் தலைவர் முருகேசன் அவர்களின் மகள் திருமண பத்திரிக்கையை வழங்கினார்கள் #ActorVishal #AllIndiaVishalFansClub #மக்கள்பணியில்

மக்கள்நலஇயக்கம்
@VishalKOfficial @HariKr_official @johnsoncinepro @ajay_64403 @PROSaiSatish #ActorVishal