சமீபத்துல குஷ்பூ அவங்களோட Social media pageல அவங்கள யாரோ அறஞ்சா மாறின post ஒண்ணா share பன்னிர்ந்தாங்க. அது கூடவே #SayNoToViolence #StandWithMe #SpeakUpNow nu ஹேஷ்டேக் பணிர்தங்கா. போஸ்ட் பாக்கவே ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு. அந்த போஸ்ட் ல குஷ்பூ கண்ணுல இருக்கிற கோவத்தை பாக்குறப்போ அவங்க அதை ரொம்பவே வன்மையை கண்டிக்கிற மாறி தெறிது.
குஷ்பூக்கு நடந்தது அநியாயமா, அவங்கள இந்த அளவுக்கு மோசமா அடிச்சது யாரா இருக்கும், இல்ல ஒரு வேல அவங்க நடிக்கிற படம் இல்ல சீரியல் ஏதாவதோட அப்டேட் ஆஹா இருக்குமோனு Social Media la ஏற்கனவே அவங்களோட fans நெறைய பேரு நெறையா விதமா யோசிச்சிட்டு இருக்காங்க.
குஷ்பூ ஒரு வேல நாட்ல பெண்களுக்கு எதிரா நடக்குற வன்கொடுமைகளை பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த போஸ்ட் ஆஹ் போடுறபானகள னு பல பெயர் பல விதமாக விவாதம் பண்ணா ஆரமெச்சிட்டாங்க. அப்படி குஷ்பூ வா உண்மையிலயே இப்டி யாராச்சு தாக்கி இருந்த அது யாரே இருந்தாலும் நிச்சயமா கண்டிக்கத்தக்க ஒரு விஷயம்.
இதோட பின்னணி என்னனு குஷ்பூ அடுத்த போஸ்ட் ல சொல்லுவாங்களா னு அவங்களோட fans காத்துட்டு இருக்காங்க. பொறுத்து இருந்து பாப்போம்