Chennai, 9th June 2022: Banking on the notion that matches are made in heaven, Colors Tamil, the meaningful entertainment channel, brings to screen Kanda Naal Muthal, a novel love story of two individuals who might be poles apart but come together due to unforeseen circumstances.

Set to premiere on June 13th, every Monday to Friday, at 8:30 PM; the show narrates the life of Kumaran (played by Actor Navin) who crosses paths with Nandhini (Actor Dharshana) and in a cruel twist of fate ends up marrying her, despite being loggerheads with each other. Tune in to Colors Tamil on 13th June 2022 , Monday at 8:30 PM, to watch if love blossoms between Kumaran and Nandini or if they continue to despise each other.

Commenting on the launch, Mr. Rajaraman S, Business Head – Colors Tamil said, “Colors Tamil is happy to present Kanda Naal Mudhal, which is rooted in our ethos of showcasing innovative narratives and compelling themes. Kanda Naal Mudhal is unlike any other quintessential show in the Tamil GEC Space. Audiences will get to witness an unusual love story of two individuals who have different ideologies and desires while also getting to watch adorable and unconditional sibling relationships. We are thrilled to add this show to our robust lineup of shows and strengthen our prime-time programming further. I am certain that it will be an absolute treat to watch for the viewers.”

Kanda Naal Mudhal chronicles the life of Kumaran, a constable and a straightforward man whose entire life revolves around his sister Archana (Actor Rashmitha Roja). Archana, who runs a tiffin centre, wishes to be wed in the same family as her brother. As fate has it, Nakhulan (played by Actor Arun), the son of a rich business tycoon, falls head over heels for her and asks her hand in marriage.

Archana agrees to the marriage on the condition that Kumaran also comes into the same family. Parallelly, Nandhini, Nakhulan’s sister, works in an IT Firm, aspires to move abroad and marry her love interest. But with destiny having other plans, Kumaran and Nandini get married. How these unique characters who always lock horns, come together and develop a loving relationship forms the rest of the plot.

Commenting on the occasion, director Radha Krishnan said, “I am delighted to direct Kanda Naal Mudhal. It has an eccentric plotline with significant characters who have their set of dreams and desires. How each of the characters fulfil their dreams while also balancing their relationships is the crux of the story. Furthermore, it was a treat to direct such a terrific ensemble with tremendous acting prowess, with the rustic locations serving as a complement. I am grateful that Colors Tamil has given me the opportunity to be a part of the show where all characters represent an important facet of society.”

Commenting on the launch, Actor Navin said, “I am happy to be associated with Colors Tamil for the second time after Idhayathai Thirudathey. The reason I chose the script for the show is the distinctive storyline and the character itself. It is for the first time that I am essaying the role of the cop and had to work very hard to get to the skin of Kumaran. With all of us having put immense efforts, I am positive that the audiences will truly appreciate the show and make it an astounding success.”

Tune in to Colors Tamil this Monday, June 13th, 2022 at 8:30 pm to watch Kumaran’s unconventional story unfold. Colors Tamil is available on all leading cable networks and DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), and Videocon D2H (CHN NO 553). Viewers can also tune in to VOOT any time to see Colors Tamil shows at their convenience.

Promo link: https://fb.watch/dxhy8DYRNM/

இதுவரை கண்டிராத காதல் கதையை அதன் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் “கண்ட நாள் முதல்’ எனும் புத்தம் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

ஜூன் 13 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இந்த காதல் நெடுந்தொடரை கண்டு மகிழ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்

சென்னை, ஜூன் 9- தமிழகத்தின் அர்த்தமுள்ள பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் இருவேறு துருவங்களாக இருக்கும் இருவர் எதிர்பாராத சூழ்நிலைகளால் ஒன்று சேரும் கதையை மையமாகக் கொண்ட ‘கண்ட நாள் முதல்’ என்னும் புத்தம் புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப உள்ளது.

ஜூன் 13 முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இத்தொடர் நந்தினி (நடிகை தர்ஷனா) வாழ்வில் குறுக்கிடும் குமரனின் (நடிகர் நவின்) வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது. விதியின் கொடூரமான திருப்பத்தால், ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்புகள் இருந்தாலும் குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான். இந்தநிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் இகழ்வது தொடர்கிறதா என்பதைப் பார்க்க ஜூன் 13, திங்கட்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள்.

இந்த புதிய சீரியல் குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வர்த்தகப் பிரிவு தலைவர் திரு ராஜாராமன் கூறுகையில், “புதுமையான கதை அம்சங்கள் மற்றும் அழுத்தமான கருப்பொருளை மையமாக கொண்ட சீரியல்களை வெளியிட்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதன் தொடர்ச்சியாக தற்போது ‘கண்ட நாள் முதல்’ என்னும் சீரியலை ஒளிபரப்புவது குறித்து மகிழ்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளைப் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது. வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் ஆசைகளைக் கொண்ட இரு நபர்களின் அசாதாரணமான காதல் கதையை பார்வையாளர்கள் நிச்சயம் கண்டு ரசிப்பார்கள். இந்த நிகழ்ச்சியை எங்களின் முக்கிய நிகழ்ச்சிகளின் வரிசையில் சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது எங்களின் பிரைம்-டைம் நிகழ்ச்சியில் சிறப்பிடம் பிடிக்கும். பார்வையாளர்களுக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

கண்ட நாள் முதல் சீரியல் குமரனின் வாழ்க்கையை விவரிக்கிறது. நேர்மையான கான்ஸ்டபிளாக இருக்கும் அவனது முழு வாழ்க்கையும் அவனது சகோதரி அர்ச்சனாவை (நடிகை ரஷ்மிதா ரோஜா) சுற்றியே வருகிறது. டிபன் சென்டர் நடத்தி வரும் அர்ச்சனா, தன் சகோதரன் இருக்கும் அதே குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். விதியின் காரணமாக, பணக்கார தொழில் அதிபரின் மகனான நகுலன் (நடிகர் அருண்), அவளைப் காலைப் பிடித்து கெஞ்சாத குறையாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான்.

குமரனும் அந்த குடும்பத்தில் ஒருவராக வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அர்ச்சனா திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அதேசமயம், நகுலனின் சகோதரி நந்தினி ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால் விதியின் காரணமாக குமரனும் நந்தினியும் திருணம் செய்து கொள்கிறார்கள். அவர்களிடம் எப்படி அன்பான உறவு மலர்கிறது என்பதே இதன் கதையாகும்.

இது குறித்து இத்தொடரின் இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கண்ட நாள் முதல் சீரியலை இயக்குவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது அவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளின் தொகுப்பைக் கொண்ட குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களுடன் ஒரு விசித்திரமான கதைக்களத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்கள் கனவுகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள், அதே நேரத்தில் தங்கள் உறவுகளை எப்படி சமநிலைப்படுத்துகிறார்கள் என்பதே கதையின் முக்கிய அம்சம் ஆகும். கிராமப்புறங்களில் ஒரு அற்புதமான நடிகர் பட்டாளத்தை இயக்கியது என்பது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த சீரியலின் அனைத்து கதாபாத்திரங்களும் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளது. இதை இயக்க எனக்கு வாய்ப்பளித்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இது குறித்து நடிகர் நவின் கூறுகையில், இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த சீரியலை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் தனித்துவமான கதைக்களமும், கதாபாத்திரமும்தான். முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன், குமரன் என்ற கதாபாத்திரமாக மாற கடுமையாக உழைக்க வேண்டியது இருந்தது. நாங்கள் அனவரும் கடும் முயற்சி செய்து சிறப்பாக நடித்திருக்கிறோம். இந்த சீரியலை பார்வையாளர்கள் உண்மையிலேயே பாராட்டுவதோடு அதை வியக்க வைக்கும் வெற்றியாக மாற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here